அடிவயிறு

aṭivayiṟu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நெஞ்சுக் கூட்தடித்த எழுத்துக்கள்டினை அடுத்துக் கீழே உள்ள மிகப்பெரிய உடல் உட்கழிவு. இதனை ஈரலுக்கும் குடலுக்கும் நடுவேயுள்ள இடையீட்டுச் சவ்வுத் திரையானது நெஞ்சுக் கூட்டிலிருந்து பிரிக்கிறது. இது பெரும்பாலும் தசையினாலும் தசைநார் சூழ்ந்த தசைப்பட்டையாலும் சூழப்பட்டுள்ளது. எனவே, இது தனது வடிவ அளவையும் வடிவabdominalத்தையும் மாற்றிக் கொள்ளும் தன்மை உடையதாகும். இது, அடிவயிற்று உட்பகுதியைச் சூழ்ந்துள்ள நீரடங்கிய இரட்டைச் சவ்வுப் பை (வபை) மூலம் உள்வரியிடப்பட்டுள்ளது. — abdomen
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: அகடு, உதரம் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 38)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/x7dd7uqc/

தமிழ்
“அடிவயிறு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/x7dd7uqc/
APA
Oliyon Research. (2026). அடிவயிறு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/x7dd7uqc/
MLA
"அடிவயிறு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/x7dd7uqc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment