என்சிஎஸ்ஏ வழங்கன்

eṉciesē vaḻaṅkaṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இல்லினாய்ஸ் பல்கலைக் கழகத்திலுள்ள மீத்திறன் கணிப்பணிப் பயன்பாடுகளுக்கான தேசிய மையம் (National Center for Super Computing Applications) NCSA என சுருக்கமாக அழைக்கப்படுகிறது. இவ்வமைப்பு உருவாக்கிய ஹெச்டீடீபீ வழங்கன் கணினியும் இதுவும், செர்ன் (CERN) ஆய்வுக் கூடத்தில் உருவாக்கிய வழங்கன் கணினியும்தாம் வைய விரிவலைக்காக உலகிலேயே முதன் முதலாக உருவாக்கப்பட்ட ஹெச்டீடீபீ வழங்கன் கணினிகளாகும். பயனாளர்கள் இவற்றிலுள்ள தகவலை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம் — NCSA server
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 307)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/x6z96bgc/

தமிழ்
“என்சிஎஸ்ஏ வழங்கன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/x6z96bgc/
APA
Oliyon Research. (2026). என்சிஎஸ்ஏ வழங்கன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/x6z96bgc/
MLA
"என்சிஎஸ்ஏ வழங்கன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/x6z96bgc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment