{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/x6z96bgc/", "data": {"id": "x6z96bgc", "url": "https://nigandu.oliyonresearch.com/e/x6z96bgc/", "kind": "word", "headword": "என்சிஎஸ்ஏ வழங்கன்", "romanization": "eṉciesē vaḻaṅkaṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:05.358711+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இல்லினாய்ஸ் பல்கலைக் கழகத்திலுள்ள மீத்திறன் கணிப்பணிப் பயன்பாடுகளுக்கான தேசிய மையம் (National Center for Super Computing Applications) NCSA என சுருக்கமாக அழைக்கப்படுகிறது. இவ்வமைப்பு உருவாக்கிய ஹெச்டீடீபீ வழங்கன் கணினியும் இதுவும், செர்ன் (CERN) ஆய்வுக் கூடத்தில் உருவாக்கிய வழங்கன் கணினியும்தாம் வைய விரிவலைக்காக உலகிலேயே முதன் முதலாக உருவாக்கப்பட்ட ஹெச்டீடீபீ வழங்கன் கணினிகளாகும். பயனாளர்கள் இவற்றிலுள்ள தகவலை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்", "needs_definition": false, "gloss_en": "NCSA server", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 307"}]}}