ஆலங்கானம்
ālaṅkāṉam
ஆலங்கானம்: 1. பெருங்கதையில் விபுலகிரியின் பக்கத்தில் மிருகாவதியின் தந்தை சேடகன் தவஞ் செய்துவந்த இடம்.
ஆலங்கானம்: 1. பெருங்கதையில் விபுலகிரியின் பக்கத்தில் மிருகாவதியின் தந்தை சேடகன் தவஞ் செய்துவந்த இடம்.
2. மற்றோர் ஆலங்கானம் விந்தியமலையின் பக்கத்தில் நருமதை யாற்றங்கரையிலுள்ளது.
3. தலையாலங்கானம் என்னும் ஊர். இது தலையாலங்காடு என்றும் வழங்கப்படுகிறது. ஒரு சிவத்தலம்; தமிழ் நாட்டில் உள்ளது.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 489)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/x6ak9dcu/
தமிழ்“ஆலங்கானம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/x6ak9dcu/APA
Oliyon Research. (2026). ஆலங்கானம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/x6ak9dcu/MLA
"ஆலங்கானம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/x6ak9dcu/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment