{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/x6ak9dcu/", "data": {"id": "x6ak9dcu", "url": "https://nigandu.oliyonresearch.com/e/x6ak9dcu/", "kind": "article", "headword": "ஆலங்கானம்", "romanization": "ālaṅkāṉam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:27.638869+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "ஆலங்கானம்: 1. பெருங்கதையில் விபுலகிரியின் பக்கத்தில் மிருகாவதியின் தந்தை சேடகன் தவஞ் செய்துவந்த இடம்.", "body_ta": "ஆலங்கானம்: 1. பெருங்கதையில் விபுலகிரியின் பக்கத்தில் மிருகாவதியின் தந்தை சேடகன் தவஞ் செய்துவந்த இடம்.\n\n2. மற்றோர் ஆலங்கானம் விந்தியமலையின் பக்கத்தில் நருமதை யாற்றங்கரையிலுள்ளது.\n\n3. தலையாலங்கானம் என்னும் ஊர். இது தலையாலங்காடு என்றும் வழங்கப்படுகிறது. ஒரு சிவத்தலம்; தமிழ் நாட்டில் உள்ளது."}}