தொடக்க மற்றும் இறுதிச் செயலகம்

toṭakka maṟṟum iṟutic ceyalakam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
புரவலர் கணினியின் தொடக்கம்/இறுதியில் உள்ள தனி தரவுத் தொடர்புக் கணினி. தரவுத் தொடர்புக்கு வரிசை ஒதுக்குதல், தரவு மாற்றல் பிழை ஆய்தல், செய்தி கையாளல் மற்றும் பிற விவர தரவுத் தொடர்பு பணிகளைக் கையாண்டு புரவலர் கணினிக்கு இந்த வேலைகளைக் குறைக்கிறது — front and end processor
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 631)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wxs2wzke/

தமிழ்
“தொடக்க மற்றும் இறுதிச் செயலகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wxs2wzke/
APA
Oliyon Research. (2026). தொடக்க மற்றும் இறுதிச் செயலகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wxs2wzke/
MLA
"தொடக்க மற்றும் இறுதிச் செயலகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wxs2wzke/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment