{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "wxs2wzke", "url": "https://nigandu.oliyonresearch.com/e/wxs2wzke/", "kind": "word", "headword": "தொடக்க மற்றும் இறுதிச் செயலகம்", "romanization": "toṭakka maṟṟum iṟutic ceyalakam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:35.689404+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "புரவலர் கணினியின் தொடக்கம்/இறுதியில் உள்ள தனி தரவுத் தொடர்புக் கணினி. தரவுத் தொடர்புக்கு வரிசை ஒதுக்குதல், தரவு மாற்றல் பிழை ஆய்தல், செய்தி கையாளல் மற்றும் பிற விவர தரவுத் தொடர்பு பணிகளைக் கையாண்டு புரவலர் கணினிக்கு இந்த வேலைகளைக் குறைக்கிறது", "needs_definition": false, "gloss_en": "front and end processor", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 631"}]}}