அசைவு-இயக்கத் துடிப்பைக் கேட்டல்

acaivu-iyakkat tuṭippaik kēṭṭal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நோயின் காரணத்தைக் கண்டறியும் நோக்கத்திற்காக இதயத்தின் அல்லது நுரையீரலின் அசைவினைக் கேட்டல். உடலின் உள் உறுப்புகளின் அசைவின் தன்மையைக் கேட்டு நோயறிதல். உடலில் காதை வைத்து நேரடியாகவோ, இதயத்துடிப்பு மானியை வைத்தோ, இதனைக் கேட்கலாம் — ausculation
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: கேட்புணர்வு, ஒலியுணர்வு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 162)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wukgtj4e/

தமிழ்
“அசைவு-இயக்கத் துடிப்பைக் கேட்டல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wukgtj4e/
APA
Oliyon Research. (2026). அசைவு-இயக்கத் துடிப்பைக் கேட்டல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wukgtj4e/
MLA
"அசைவு-இயக்கத் துடிப்பைக் கேட்டல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wukgtj4e/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment