தேடல் · Search: ஒலியுணர்வு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

8 இல் 1–8 · 1–8 of 8

நோயின் காரணத்தைக் கண்டறியும் நோக்கத்திற்காக இதயத்தின் அல்லது நுரையீரலின் அசைவினைக் கேட்டல். உடலின் உள் உறுப்புகளின் அசைவின் தன்மையைக் கேட்டு நோயறிதல். உடலில் காதை வைத்து நேரடியாகவோ, இதய… — ausculation
ஒளியுணர்வு oḷiyuṇarvu similar
விழித்திரை உறுத்தலின்போது ஏற்படும் வெளிச்சம் அல்லது ஒளிப்பொறி அல்லது நிறம் தோன்றுவது போன்ற உணர்வு — photopsia
ஒளி உணர்வு oḷi uṇarvu similar
ஒளி உணரி — light sensitive
ஒளியுணர்வு கொண்ட oḷiyuṇarvu koṇṭa similar
கதிர்வீச்சு ஆற்றல் உணர்வுடைய பார்க்கும் ஒளியாலும் பார்க்க ஒளியாலும் பாதிக்கக்கூடிய — photosensitive
ஒளியுணர் தாள் oḷiyuṇar tāḷ similar
ஒளி உணரும் தாள். டைப்செட்டில் பயன்படுவது — bromide
ஐயுணர்வு aiyuṇarvu பெயர்ச்சொல் · Noun similar
ஐயவுணர்வு
ஒளிக்கூரு உணர்வு oḷikkūru uṇarvu similar
சூரிய ஒளிபடுதலால் ஏற்படும் ஒரு தோல் தடிப்பு போன்ற இயல்பற்ற விளைவு — photosensitivity
ஒளிப் படக்கலை oḷip paṭakkalai meaning
ஒலியுணர்வுடைய தகடு, படச்சுருள், தாள் ஆகியவற்றில் ஒளி படியச் செய்து, சில வேதியியற் பொருள்களைக் கொண்டு அவற்றைப் பக்குவம் செய்வதன் வாயிலாக உருவங்களைப் பதிவு செய்யும் முறை — Photography:T***