அசைவு-இயக்கத் துடிப்பைக் கேட்டல்
acaivu-iyakkat tuṭippaik kēṭṭal
பொருள்கள் · Senses
1.
நோயின் காரணத்தைக் கண்டறியும் நோக்கத்திற்காக இதயத்தின் அல்லது நுரையீரலின் அசைவினைக் கேட்டல். உடலின் உள் உறுப்புகளின் அசைவின் தன்மையைக் கேட்டு நோயறிதல். உடலில் காதை வைத்து நேரடியாகவோ, இதயத்துடிப்பு மானியை வைத்தோ, இதனைக் கேட்கலாம்
— ausculation
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wukgtj4e/
தமிழ்“அசைவு-இயக்கத் துடிப்பைக் கேட்டல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wukgtj4e/APA
Oliyon Research. (2026). அசைவு-இயக்கத் துடிப்பைக் கேட்டல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wukgtj4e/MLA
"அசைவு-இயக்கத் துடிப்பைக் கேட்டல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wukgtj4e/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment