சுவாதி
cuvāti
துலா ராசியில், மிகு ஒளியுடன் ஆரஞ்சு நிறம் உடைய விண் மீன், சுவாதி (α-Bootes, Arcturus) ஆகும்.
துலா ராசியில், மிகு ஒளியுடன் ஆரஞ்சு நிறம் உடைய விண் மீன், சுவாதி (α-Bootes, Arcturus) ஆகும். இதை ஒளி மீன் எனவும் கூறுவர். இருபத்தி ஏழு விண்மீன்களில் இது பதினைந்தாம் விண் மீனாகும். பங்குனி, சித்திரை மாதங்களில் முன் இரவில் , கீழ் வானில் சற்றே வடக்காகச் சப்த ரிஷி மண்டலத்தின் வளைந்த பகுதியைத் தொடர்ந்து, தெற்கே தெரியும். சூரியனைப் போல் 18,000 பங்கு பரிமாணமும், 50 ஒளியாண்டுகள் தொலைவும் உடையது என்று கண்டு பிடித்துள்ளனர். —பங்கஜம் கணேசன்
<!----மேலே உள்ள பிரிக்கும் கோட்டை நீக்க வேண்டாம். முந்தைய தலைப்பு இங்கு முடிவுற்றது. புதிய தலைப்பு அடுத்து ஆரம்பம் ஆகிறது. பக்க ஒருங்கிணைப்பின் போது, தலைப்புகளைப் பிரிக்க இக்கோடு தேவை. ---->
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 538)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wub5g34w/
தமிழ்“சுவாதி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/wub5g34w/APA
Oliyon Research. (2026). சுவாதி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wub5g34w/MLA
"சுவாதி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/wub5g34w/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment