அயம்/இரும்பு

ayam/irumpu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
குருதி நிறமி, செரிமானப் பொருள்கள் உற்பத்தி செய்வதற்கு இன்றியமையாத கனிமப்பொருள். அயம், அதன் உப்புகளின் வடிவத்திலும், அய சல்ஃபேட், அயரெக்ஸ்டிரான் போன்ற கூட்டுப்பொருள்கள் வடிவிலும் பயன்படுத்தப்படுகிறது. சிவப்பு இறைச்சி, ஈரல்,முட்டை, மஞ்சள் கரு, கீரை வகைகள், உலர் கனிகள், வெல்லம் ஆகியவற்றில் இரும்புச் சக்தி மிகுதியாக உள்ளது. — iron
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 598)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wjsp5e7c/

தமிழ்
“அயம்/இரும்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wjsp5e7c/
APA
Oliyon Research. (2026). அயம்/இரும்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wjsp5e7c/
MLA
"அயம்/இரும்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wjsp5e7c/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment