{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/wjsp5e7c/", "data": {"id": "wjsp5e7c", "url": "https://nigandu.oliyonresearch.com/e/wjsp5e7c/", "kind": "word", "headword": "அயம்/இரும்பு", "romanization": "ayam/irumpu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:47.856961+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "குருதி நிறமி, செரிமானப் பொருள்கள் உற்பத்தி செய்வதற்கு இன்றியமையாத கனிமப்பொருள். அயம், அதன் உப்புகளின் வடிவத்திலும், அய சல்ஃபேட், அயரெக்ஸ்டிரான் போன்ற கூட்டுப்பொருள்கள் வடிவிலும் பயன்படுத்தப்படுகிறது. சிவப்பு இறைச்சி, ஈரல்,முட்டை, மஞ்சள் கரு, கீரை வகைகள், உலர் கனிகள், வெல்லம் ஆகியவற்றில் இரும்புச் சக்தி மிகுதியாக உள்ளது.", "needs_definition": false, "gloss_en": "iron", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 598"}]}}