சங்கிலிப் பற்றுக் குறடுகள்
caṅkilip paṟṟuk kuṟaṭukaḷ
பொருள்கள் · Senses
1.
குழாய் திரும்பி விடாமல் பிடித்துக்கொள்வதற்கு அல்லது குழாயைத் திருப்புவதற்குப் பயன்படும் ஒரு வகைக் குறடு. இது கனமான இரும்புத்தண்டினாலானது. இதன் ஒரு முனையில் கூர்மையான பற்கள் அமைந்திருக்கும். இந்தப் பற்கள் குழாயை இறுகப்பற்றிக் கொள்ளும்
— Chain tongs
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wh669a2c/
தமிழ்“சங்கிலிப் பற்றுக் குறடுகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wh669a2c/APA
Oliyon Research. (2026). சங்கிலிப் பற்றுக் குறடுகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wh669a2c/MLA
"சங்கிலிப் பற்றுக் குறடுகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wh669a2c/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment