{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "wh669a2c", "url": "https://nigandu.oliyonresearch.com/e/wh669a2c/", "kind": "word", "headword": "சங்கிலிப் பற்றுக் குறடுகள்", "romanization": "caṅkilip paṟṟuk kuṟaṭukaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:37.389364+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "குழாய் திரும்பி விடாமல் பிடித்துக்கொள்வதற்கு அல்லது குழாயைத் திருப்புவதற்குப் பயன்படும் ஒரு வகைக் குறடு. இது கனமான இரும்புத்தண்டினாலானது. இதன் ஒரு முனையில் கூர்மையான பற்கள் அமைந்திருக்கும். இந்தப் பற்கள் குழாயை இறுகப்பற்றிக் கொள்ளும்", "needs_definition": false, "gloss_en": "Chain tongs", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 152"}]}}