ஆக்கச் செலவுச்சார் பலன்
ākkac celavuccār palaṉ
பொருள்கள் · Senses
1.
உற்பத்தியின் ஒவ்வொரு கட்டத்திலும் ஆகும் வேறுபட்ட செலவுகளை வரையறை செய்யும் சார்பலன். உற் பத்திக் கொள்கையில் சில உய்மானங்களைக் கொண்டு ஒவ்வொரு வெளிப்பாட்டுக்குரிய உட்பாடுகளின் தனியாக்கச் செலவுச் சேர்க்கைகளை ஆக்கச்செலவு சார்பலனிலிருந்து பெறலாம்.
— cost function
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wfyz4ge2/
தமிழ்“ஆக்கச் செலவுச்சார் பலன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wfyz4ge2/APA
Oliyon Research. (2026). ஆக்கச் செலவுச்சார் பலன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wfyz4ge2/MLA
"ஆக்கச் செலவுச்சார் பலன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wfyz4ge2/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment