{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "wfyz4ge2", "url": "https://nigandu.oliyonresearch.com/e/wfyz4ge2/", "kind": "word", "headword": "ஆக்கச் செலவுச்சார் பலன்", "romanization": "ākkac celavuccār palaṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:33.797450+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "உற்பத்தியின் ஒவ்வொரு கட்டத்திலும் ஆகும் வேறுபட்ட செலவுகளை வரையறை செய்யும் சார்பலன். உற் பத்திக் கொள்கையில் சில உய்மானங்களைக் கொண்டு ஒவ்வொரு வெளிப்பாட்டுக்குரிய உட்பாடுகளின் தனியாக்கச் செலவுச் சேர்க்கைகளை ஆக்கச்செலவு சார்பலனிலிருந்து பெறலாம்.", "needs_definition": false, "gloss_en": "cost function", "period": "", "register": "technical", "domain": "வணிகவியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-commerce", "title": "Vanigaviyal Akarathi (commerce dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 47"}]}}