தொங்கு

toṅku
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு நிலையான இடத்தில் மேற்புறம் ஒட்டிக்கொண்டோ, மாட்டிக்கொண்டோ ஒரு பொருள் ஆடக்கூடிய அமைப்பில், கீழ்நோக்கி இருப்பது. — hang
மரத்தில் இருந்து கயிற்றால் கட்டிய, ஆடக்கூடிய, ஊஞ்சல் தொங்க விட்டிருப்பது
மூலம் · source: தமிழ் விக்சனரி (தொங்கு)
2.
கைகளை இறுக்கமாக வைத்து மற்ற உடல் பகுதிகளை பிடிப்பில்லாமல் ஆட விடுவது
மூலம் · source: தமிழ் விக்சனரி (தொங்கு)
3.
1. 62(5 பிணையம், தசை, எலும்பு போன்ற தாங்குப் பகுதி, 2. ஒரு பகுதியை துக்கி நிறுத்தச் செய்யும் கட்டு அல்லது தொங்கல் கயிறு — suspensory
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1055)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wehavm3n/

தமிழ்
“தொங்கு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wehavm3n/
APA
Oliyon Research. (2026). தொங்கு. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/wehavm3n/
MLA
"தொங்கு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wehavm3n/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment