{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/wehavm3n/", "data": {"id": "wehavm3n", "url": "https://nigandu.oliyonresearch.com/e/wehavm3n/", "kind": "word", "headword": "தொங்கு", "romanization": "toṅku", "pos": "verb", "disputed": false, "revision": 3, "published_at": "2026-10-24T18:59:56.409761+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [{"slug": "seyal-vinaiccorkal", "name_ta": "வினைச்சொற்கள்", "name_en": ""}], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு நிலையான இடத்தில் மேற்புறம் ஒட்டிக்கொண்டோ, மாட்டிக்கொண்டோ ஒரு பொருள் ஆடக்கூடிய அமைப்பில், கீழ்நோக்கி இருப்பது.", "needs_definition": false, "gloss_en": "hang", "period": "", "register": "", "domain": "", "examples": ["மரத்தில் இருந்து கயிற்றால் கட்டிய, ஆடக்கூடிய, ஊஞ்சல் தொங்க விட்டிருப்பது"], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "தொங்கு"}, {"n": 2, "definition_ta": "கைகளை இறுக்கமாக வைத்து மற்ற உடல் பகுதிகளை பிடிப்பில்லாமல் ஆட விடுவது", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "தொங்கு"}, {"n": 3, "definition_ta": "1. 62(5 பிணையம், தசை, எலும்பு போன்ற தாங்குப் பகுதி, 2. ஒரு பகுதியை துக்கி நிறுத்தச் செய்யும் கட்டு அல்லது தொங்கல் கயிறு", "needs_definition": false, "gloss_en": "suspensory", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1055"}]}}