கறுப்புக் குருதிச் சோகை

kaṟuppuk kurutic cōkai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சிறுநீர் வெளியேறாத காரணத்தால் யூரியாவின் அளவு குருதியில் மிகைப்பட்டு உண்டாகும் இரத்த சோகை, இது சிறுநீரகங்களில் அல்லது உடலின் வேறெங்கும் ஏற்படும் நோய்களினால் ஏற் படுகிறது. இந்நோய் முற்றிய நிலையில் குமட்டல், வாந்தி, தலைவலி, விக்கல், உடல் நலிவு, கண்பார்வை மங்குதல், வலிப்புகள், மயக்கம் உண்டாகும். — uraemia
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: யூரியாக் குருதி · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1125)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wa6dxvgu/

தமிழ்
“கறுப்புக் குருதிச் சோகை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wa6dxvgu/
APA
Oliyon Research. (2026). கறுப்புக் குருதிச் சோகை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wa6dxvgu/
MLA
"கறுப்புக் குருதிச் சோகை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wa6dxvgu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment