{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/wa6dxvgu/", "data": {"id": "wa6dxvgu", "url": "https://nigandu.oliyonresearch.com/e/wa6dxvgu/", "kind": "word", "headword": "கறுப்புக் குருதிச் சோகை", "romanization": "kaṟuppuk kurutic cōkai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:07.209167+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சிறுநீர் வெளியேறாத காரணத்தால் யூரியாவின் அளவு குருதியில் மிகைப்பட்டு உண்டாகும் இரத்த சோகை, இது சிறுநீரகங்களில் அல்லது உடலின் வேறெங்கும் ஏற்படும் நோய்களினால் ஏற் படுகிறது. இந்நோய் முற்றிய நிலையில் குமட்டல், வாந்தி, தலைவலி, விக்கல், உடல் நலிவு, கண்பார்வை மங்குதல், வலிப்புகள், மயக்கம் உண்டாகும்.", "needs_definition": false, "gloss_en": "uraemia", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["யூரியாக் குருதி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1125"}]}}