துளையிடு வார்ப்புப் படிவம்

tuḷaiyiṭu vārppup paṭivam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அழுத்துவதற்குரிய சாதனங்கள் அனைத்திலும் பெருமளவில் பயன்படுத்தக்கூடிய கருவி. உலோகத் தகட்டுத் துண்டினை ஒரு பிரித்தெடுப்பானில் செலுத்தித் துளையிடலாம். ஒரே துளையில் பல் அழுத்தங்களைக்கொடுத்து ஒரே சமயத்தில் பல துண்டுகளைச் செய்யும் போது, அது "பலமுனைத் துளையிடு கருவிகள்" என் அழைக்கப்படும் — blanking die
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 100)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/w9qwfp5q/

தமிழ்
“துளையிடு வார்ப்புப் படிவம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/w9qwfp5q/
APA
Oliyon Research. (2026). துளையிடு வார்ப்புப் படிவம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/w9qwfp5q/
MLA
"துளையிடு வார்ப்புப் படிவம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/w9qwfp5q/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment