{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/w9qwfp5q/", "data": {"id": "w9qwfp5q", "url": "https://nigandu.oliyonresearch.com/e/w9qwfp5q/", "kind": "word", "headword": "துளையிடு வார்ப்புப் படிவம்", "romanization": "tuḷaiyiṭu vārppup paṭivam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:29.198851+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அழுத்துவதற்குரிய சாதனங்கள் அனைத்திலும் பெருமளவில் பயன்படுத்தக்கூடிய கருவி. உலோகத் தகட்டுத் துண்டினை ஒரு பிரித்தெடுப்பானில் செலுத்தித் துளையிடலாம். ஒரே துளையில் பல் அழுத்தங்களைக்கொடுத்து ஒரே சமயத்தில் பல துண்டுகளைச் செய்யும் போது, அது \"பலமுனைத் துளையிடு கருவிகள்\" என் அழைக்கப்படும்", "needs_definition": false, "gloss_en": "blanking die", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 100"}]}}