நுரையீரல்

nuraiyīral
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மார்பு எலும்புக்கூட்டுக்குள் இருக்கும் காற்றை உள்வாங்கி வெளிவிடும் மூச்சு விடுதலுக்கு முக்கியமான உறுப்பு. இதில் காற்றில் இருந்து உயிர்வளியைப் பிரித்து எடுத்து, கழிவுப்பொருளாக கார்பன்-டை-ஆக்சைடை வெளியேற்ற வசதியாய் நுண்ணிய நுரைத்துளிபோல் காற்றைகள் இருக்கும். — lung
மூலம் · source: தமிழ் விக்சனரி (நுரையீரல்)
2.
நெஞ்சுக்கூட்டின் பெரும்பகுதியிலுள்ள இரண்டு முக்கியச் சுவாச உறுப்புகளில் ஒன்று. இவை இரண்டையும் இதயமும், நுரையீரல் இடையிதயமும் தனியே பிரிக்கின்றன — lungs
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 652)

தொகுதிகள் · Categories: உடல் உறுப்புகள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/w667buab/

தமிழ்
“நுரையீரல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/w667buab/
APA
Oliyon Research. (2026). நுரையீரல். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/w667buab/
MLA
"நுரையீரல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/w667buab/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment