{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "w667buab", "url": "https://nigandu.oliyonresearch.com/e/w667buab/", "kind": "word", "headword": "நுரையீரல்", "romanization": "nuraiyīral", "pos": "noun", "disputed": false, "revision": 3, "published_at": "2026-10-24T18:58:56.156500+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [{"slug": "makkal-utal-uruppukal", "name_ta": "உடல் உறுப்புகள்", "name_en": ""}], "senses": [{"n": 1, "definition_ta": "மார்பு எலும்புக்கூட்டுக்குள் இருக்கும் காற்றை உள்வாங்கி வெளிவிடும் மூச்சு விடுதலுக்கு முக்கியமான உறுப்பு. இதில் காற்றில் இருந்து உயிர்வளியைப் பிரித்து எடுத்து, கழிவுப்பொருளாக கார்பன்-டை-ஆக்சைடை வெளியேற்ற வசதியாய் நுண்ணிய நுரைத்துளிபோல் காற்றைகள் இருக்கும்.", "needs_definition": false, "gloss_en": "lung", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "நுரையீரல்"}, {"n": 2, "definition_ta": "நெஞ்சுக்கூட்டின் பெரும்பகுதியிலுள்ள இரண்டு முக்கியச் சுவாச உறுப்புகளில் ஒன்று. இவை இரண்டையும் இதயமும், நுரையீரல் இடையிதயமும் தனியே பிரிக்கின்றன", "needs_definition": false, "gloss_en": "lungs", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 652"}]}}