கணக்கு எண்

kaṇakku eṇ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு கணினி மையத்தில் கணினி பயன் படுத்தும் ஒருவருக்கோ அல்லது பலருக்கோ அளிக்கப்படும் எண். அந்த எண் பாதுகாப்பு மற்றும் கட்டணம் கணக்கிடும் நோக்கத்துக் காகப் பயன்படும். அனுமதி சொற் களையும் (Passwords) கணக்கு எண்களாகப் பயன்படுத்தலாம் அல்லது அனுமதிச் சொற்களுடன் கணக்கு எண்ணும் தரப்படலாம் — account number
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 47)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/w34b9wz8/

தமிழ்
“கணக்கு எண்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/w34b9wz8/
APA
Oliyon Research. (2026). கணக்கு எண். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/w34b9wz8/
MLA
"கணக்கு எண்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/w34b9wz8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment