{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/w34b9wz8/", "data": {"id": "w34b9wz8", "url": "https://nigandu.oliyonresearch.com/e/w34b9wz8/", "kind": "word", "headword": "கணக்கு எண்", "romanization": "kaṇakku eṇ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:13.115378+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு கணினி மையத்தில் கணினி பயன் படுத்தும் ஒருவருக்கோ அல்லது பலருக்கோ அளிக்கப்படும் எண். அந்த எண் பாதுகாப்பு மற்றும் கட்டணம் கணக்கிடும் நோக்கத்துக் காகப் பயன்படும். அனுமதி சொற் களையும் (Passwords) கணக்கு எண்களாகப் பயன்படுத்தலாம் அல்லது அனுமதிச் சொற்களுடன் கணக்கு எண்ணும் தரப்படலாம்", "needs_definition": false, "gloss_en": "account number", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 47"}]}}