நிலை மின்சாரத் தடுப்புச் சாதனம்

nilai miṉcārat taṭuppuc cātaṉam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கணினிச் சாதனங்கள் பழுதுபட்டுப் போகவும் தரவு இழப்பு ஏற்படவும் காரணமான, நிலைமின்சார அதிர்வுகளைக் குறைக்கப் பயன்படும் சாதனம். இது நிலை மின்சாரத்தைத் தடுக்கும் தரைவிரிப்பாக இருக்கலாம். கணினியோடு இணைத்து மணிக்கட்டில் கட்டப்படும் ஒயராக இருக்கலாம். அல்லது நிலை மின்சாரத்தைத் தடுக்கும் தைலத்தைப் பூசிக்கொள்வதாய் இருக்கலாம் — antistatic device
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 78)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vzrqpe6a/

தமிழ்
“நிலை மின்சாரத் தடுப்புச் சாதனம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vzrqpe6a/
APA
Oliyon Research. (2026). நிலை மின்சாரத் தடுப்புச் சாதனம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vzrqpe6a/
MLA
"நிலை மின்சாரத் தடுப்புச் சாதனம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vzrqpe6a/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment