{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/vzrqpe6a/", "data": {"id": "vzrqpe6a", "url": "https://nigandu.oliyonresearch.com/e/vzrqpe6a/", "kind": "word", "headword": "நிலை மின்சாரத் தடுப்புச் சாதனம்", "romanization": "nilai miṉcārat taṭuppuc cātaṉam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:44.973597+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கணினிச் சாதனங்கள் பழுதுபட்டுப் போகவும் தரவு இழப்பு ஏற்படவும் காரணமான, நிலைமின்சார அதிர்வுகளைக் குறைக்கப் பயன்படும் சாதனம். இது நிலை மின்சாரத்தைத் தடுக்கும் தரைவிரிப்பாக இருக்கலாம். கணினியோடு இணைத்து மணிக்கட்டில் கட்டப்படும் ஒயராக இருக்கலாம். அல்லது நிலை மின்சாரத்தைத் தடுக்கும் தைலத்தைப் பூசிக்கொள்வதாய் இருக்கலாம்", "needs_definition": false, "gloss_en": "antistatic device", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 78"}]}}