சசிவண்ணர்

cacivaṇṇar
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இவர் தத்துவராயரிடம் தீட்சை பெற்றவர். விருத்தாசலத்தில் உதித்தவர். இவர் வெண் குஷ்ட நோயால் துன்புற்றவர். இக் காரணம் பற்றியே இப்பெயரால் குறிப்பிடப்பட்டு வந்தார். இவரது பெற்றோர் சாந்தசீலர் விரத சீலை என்பவர். காலம் 15 ஆம் நூற்றாண்டு. சசிவண்ண போதம் என்னும் நூலையியற்றியவர்.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 585)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vupjsjac/

தமிழ்
“சசிவண்ணர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vupjsjac/
APA
Oliyon Research. (2026). சசிவண்ணர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vupjsjac/
MLA
"சசிவண்ணர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vupjsjac/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment