{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "vupjsjac", "url": "https://nigandu.oliyonresearch.com/e/vupjsjac/", "kind": "word", "headword": "சசிவண்ணர்", "romanization": "cacivaṇṇar", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:53:03.777015+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இவர் தத்துவராயரிடம் தீட்சை பெற்றவர். விருத்தாசலத்தில் உதித்தவர். இவர் வெண் குஷ்ட நோயால் துன்புற்றவர். இக் காரணம் பற்றியே இப்பெயரால் குறிப்பிடப்பட்டு வந்தார். இவரது பெற்றோர் சாந்தசீலர் விரத சீலை என்பவர். காலம் 15 ஆம் நூற்றாண்டு. சசிவண்ண போதம் என்னும் நூலையியற்றியவர்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 585"}]}}