தடித்த எழுத்து அச்சு

taṭitta eḻuttu accu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சில அச்சுப்பொறிகளிலும் சொல்செயலாக்க அமைப்புகளிலும் உள்ள ஒரு தன்மை. கொட்டை எழுத்து அச்சுபோன்ற தோற்றத்தைத் தருவது. நிழல் அச்சுமுறை மூலம் கொட்டை எழுத்து அச்சுபோன்ற தோற்றம் பல அச்சுப்பொறிகளில் தரப்படுகின்றது — boldfacing
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: தடிப்பாக்கம் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 171)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vtc5znhd/

தமிழ்
“தடித்த எழுத்து அச்சு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vtc5znhd/
APA
Oliyon Research. (2026). தடித்த எழுத்து அச்சு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vtc5znhd/
MLA
"தடித்த எழுத்து அச்சு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vtc5znhd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment