{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "vtc5znhd", "url": "https://nigandu.oliyonresearch.com/e/vtc5znhd/", "kind": "word", "headword": "தடித்த எழுத்து அச்சு", "romanization": "taṭitta eḻuttu accu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:54.339292+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சில அச்சுப்பொறிகளிலும் சொல்செயலாக்க அமைப்புகளிலும் உள்ள ஒரு தன்மை. கொட்டை எழுத்து அச்சுபோன்ற தோற்றத்தைத் தருவது. நிழல் அச்சுமுறை மூலம் கொட்டை எழுத்து அச்சுபோன்ற தோற்றம் பல அச்சுப்பொறிகளில் தரப்படுகின்றது", "needs_definition": false, "gloss_en": "boldfacing", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["தடிப்பாக்கம்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 171"}]}}