உறுப்பினர் தொலைபேசி இணைப்புச் சுற்றல்

uṟuppiṉar tolaipēci iṇaippuc cuṟṟal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இது ஒரு தொலைபேசிப்பணி இயக்குபவர் இல்லாமல் நெடுந்தொலைவிலுள்ளவர்களிடம் தொடர்பு கொள்ள, உறுப்பினர் தொலைபேசிக்கருவி முகப்பைச் சுற்றுதல். இது நேரடிச் செய்தித் தொடர்பாகும். இதற்கென்று இப்பொழுது தனிவகை நிலையங்கள் உள்ளன. ஒரு நாட்டிற்குள்ளும் வெளிநாட்டிற்கும் (ஐ.எஸ்.டி) இதன் மூலம் தொடர்பு கொள்ளலாம். (தொ.நு) — subscriber trunk dailing, STD
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 420)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vt88qbsq/

தமிழ்
“உறுப்பினர் தொலைபேசி இணைப்புச் சுற்றல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vt88qbsq/
APA
Oliyon Research. (2026). உறுப்பினர் தொலைபேசி இணைப்புச் சுற்றல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vt88qbsq/
MLA
"உறுப்பினர் தொலைபேசி இணைப்புச் சுற்றல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vt88qbsq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment