{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/vt88qbsq/", "data": {"id": "vt88qbsq", "url": "https://nigandu.oliyonresearch.com/e/vt88qbsq/", "kind": "word", "headword": "உறுப்பினர் தொலைபேசி இணைப்புச் சுற்றல்", "romanization": "uṟuppiṉar tolaipēci iṇaippuc cuṟṟal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:06.593826+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இது ஒரு தொலைபேசிப்பணி இயக்குபவர் இல்லாமல் நெடுந்தொலைவிலுள்ளவர்களிடம் தொடர்பு கொள்ள, உறுப்பினர் தொலைபேசிக்கருவி முகப்பைச் சுற்றுதல். இது நேரடிச் செய்தித் தொடர்பாகும். இதற்கென்று இப்பொழுது தனிவகை நிலையங்கள் உள்ளன. ஒரு நாட்டிற்குள்ளும் வெளிநாட்டிற்கும் (ஐ.எஸ்.டி) இதன் மூலம் தொடர்பு கொள்ளலாம். (தொ.நு)", "needs_definition": false, "gloss_en": "subscriber trunk dailing, STD", "period": "", "register": "technical", "domain": "அறிவியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 420"}]}}