குடற் காய்ச்சல்

kuṭaṟ kāyccal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
குடல் சார்ந்த காய்ச்சல் — enteric
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 428)
2.
(டைபாய்டு). செம்பழுப்புப் பொட்டுகளுடன் மயக்கமும், வயிற்று வீக்கமும், பெருத்த வலிவுக்கேடும், நீண்ட நாள் காய்ச்சலும் உண்டு பண்ணுகிற ஒருவகை நச்சுக்காய்ச்சல். (படத்தில்) காணப்படும் ஒரு சிவப்பணுவின் பகுதியைக் காட்டுகிறது. இது 1000 மடங்கு பெரிது படுத்தப்பட்டதாகும் 'typhoid fever (நோயி) குடற் காய்ச்சல் படம் — typhoid fever
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 650)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vsud9kz4/

தமிழ்
“குடற் காய்ச்சல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vsud9kz4/
APA
Oliyon Research. (2026). குடற் காய்ச்சல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vsud9kz4/
MLA
"குடற் காய்ச்சல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vsud9kz4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment