{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/vsud9kz4/", "data": {"id": "vsud9kz4", "url": "https://nigandu.oliyonresearch.com/e/vsud9kz4/", "kind": "word", "headword": "குடற் காய்ச்சல்", "romanization": "kuṭaṟ kāyccal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:20.580802+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "குடல் சார்ந்த காய்ச்சல்", "needs_definition": false, "gloss_en": "enteric", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 428"}, {"n": 2, "definition_ta": "(டைபாய்டு). செம்பழுப்புப் பொட்டுகளுடன் மயக்கமும், வயிற்று வீக்கமும், பெருத்த வலிவுக்கேடும், நீண்ட நாள் காய்ச்சலும் உண்டு பண்ணுகிற ஒருவகை நச்சுக்காய்ச்சல். (படத்தில்) காணப்படும் ஒரு சிவப்பணுவின் பகுதியைக் காட்டுகிறது. இது 1000 மடங்கு பெரிது படுத்தப்பட்டதாகும் 'typhoid fever (நோயி) குடற் காய்ச்சல் படம்", "needs_definition": false, "gloss_en": "typhoid fever", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 650"}]}}