வரிசை முறை அணுகுதல்

varicai muṟai aṇukutal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சேமிப்புக் கோப்பிலிருந்து தரவுகளை அவை சேமித்து வைக்கப்பட்டிருக்கும் வரிசை முறையிலேயே பெறும் செய்முறை. இதற்குக் காந்தநாடா தேவை இது காந்த வட்டுச் சேமிப்பகத்திலும் பயன்படுத்தப்படுகிறது.இதனைத் தொடர்வரிசை அணுகுதல் என்றும் கூறுவர்.இது நேரடி அணுகுதல் என் பதற்கு மாறானது. — sequential access
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: தொடர்வழிச் சேர்வு, வரிசை அணுகுமுறை · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1310)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vsrmuf63/

தமிழ்
“வரிசை முறை அணுகுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vsrmuf63/
APA
Oliyon Research. (2026). வரிசை முறை அணுகுதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vsrmuf63/
MLA
"வரிசை முறை அணுகுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vsrmuf63/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment