{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/vsrmuf63/", "data": {"id": "vsrmuf63", "url": "https://nigandu.oliyonresearch.com/e/vsrmuf63/", "kind": "word", "headword": "வரிசை முறை அணுகுதல்", "romanization": "varicai muṟai aṇukutal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:28.278319+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சேமிப்புக் கோப்பிலிருந்து தரவுகளை அவை சேமித்து வைக்கப்பட்டிருக்கும் வரிசை முறையிலேயே பெறும் செய்முறை. இதற்குக் காந்தநாடா தேவை இது காந்த வட்டுச் சேமிப்பகத்திலும் பயன்படுத்தப்படுகிறது.இதனைத் தொடர்வரிசை அணுகுதல் என்றும் கூறுவர்.இது நேரடி அணுகுதல் என் பதற்கு மாறானது.", "needs_definition": false, "gloss_en": "sequential access", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["தொடர்வழிச் சேர்வு", "வரிசை அணுகுமுறை"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1310"}]}}