மின்எதிர்ப்பு

miṉetirppu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு மின்சுற்றில் எதிர் மின்னோட்டத்திற்கு ஏற்படும் மொத்த எதிர்ப்பு. இது மின்தடை, மின் நிலைமம், மின்மறுப்பு ஆகியவற்றின் கூட்டு விளைவுகளால் உண்டாவது, ஓம்களில் அளக்கப் படுவது — impedance
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 214)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vq92cxs3/

தமிழ்
“மின்எதிர்ப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vq92cxs3/
APA
Oliyon Research. (2026). மின்எதிர்ப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vq92cxs3/
MLA
"மின்எதிர்ப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vq92cxs3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment