{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "vq92cxs3", "url": "https://nigandu.oliyonresearch.com/e/vq92cxs3/", "kind": "word", "headword": "மின்எதிர்ப்பு", "romanization": "miṉetirppu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:42.462334+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு மின்சுற்றில் எதிர் மின்னோட்டத்திற்கு ஏற்படும் மொத்த எதிர்ப்பு. இது மின்தடை, மின் நிலைமம், மின்மறுப்பு ஆகியவற்றின் கூட்டு விளைவுகளால் உண்டாவது, ஓம்களில் அளக்கப் படுவது", "needs_definition": false, "gloss_en": "impedance", "period": "", "register": "technical", "domain": "இயற்பியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 214"}]}}