கருக்காடி
karukkāṭi
பொருள்கள் · Senses
1.
உயிரிகளின் உடலியக்கத்துக்கு அடிப்படையாக அமைந்துள்ள பெரிய கட்டுமானப்பொருள்களுள் ஒன்றான மூலக்கூறு அல்லது பருமூலக்கூறு. டி.என்.ஏ (DNA), ஆர்.என்.ஏ (RNA) முதலியவை கருக்காடிகள் ஆகும். மரபு வழி வரும் பண்புகளைத் தீர்மானிக்கும் செய்திகள் கொண்டுள்ள மூலக்கூறுகள் இவை.
— nucleic acid
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vjjtcaqd/
தமிழ்“கருக்காடி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/vjjtcaqd/APA
Oliyon Research. (2026). கருக்காடி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/vjjtcaqd/MLA
"கருக்காடி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/vjjtcaqd/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment