{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "vjjtcaqd", "url": "https://nigandu.oliyonresearch.com/e/vjjtcaqd/", "kind": "word", "headword": "கருக்காடி", "romanization": "karukkāṭi", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-22T11:51:42.641451+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "உயிரிகளின் உடலியக்கத்துக்கு அடிப்படையாக அமைந்துள்ள பெரிய கட்டுமானப்பொருள்களுள் ஒன்றான மூலக்கூறு அல்லது பருமூலக்கூறு. டி.என்.ஏ (DNA), ஆர்.என்.ஏ (RNA) முதலியவை கருக்காடிகள் ஆகும். மரபு வழி வரும் பண்புகளைத் தீர்மானிக்கும் செய்திகள் கொண்டுள்ள மூலக்கூறுகள் இவை.", "needs_definition": false, "gloss_en": "nucleic acid", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "கருக்காடி"}]}}