நடமாடும் வானொலி அமைப்புகள்

naṭamāṭum vāṉoli amaippukaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
எந்த நாட்டின் தொலைபேசி அமைப்புக்கும் பயனுள்ள விரிவாக்கமாக மேட்ஸ் (MTS) எனப்படும் நடமாடும் தானியங்கித் தொலைபேசி அமைப்பு விளங்கும். வழக்கமான கம்பிகளால் இணைக்கப்பட்ட தொலைபேசிபோல ஒவ்வொரு நடமாடும் நிலையமும் ஒரு காரில் வானொலி தொலைபேசி இணைக்கப் பட்டு அதற்கு தனி எண் கொடுக்கப்படும். அதே நகரத்தில் உள்ள பிற இயங்கும் தொலைபேசிகளுடன் மட்டுமல்லாது மற்ற வழக்கமான தொலைபேசிகளுடன் உலகின் எந்தப் பகுதிக்கும் பேச முடியும். — mobile radio systems
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 946)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vhwe8wqe/

தமிழ்
“நடமாடும் வானொலி அமைப்புகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vhwe8wqe/
APA
Oliyon Research. (2026). நடமாடும் வானொலி அமைப்புகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vhwe8wqe/
MLA
"நடமாடும் வானொலி அமைப்புகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vhwe8wqe/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment