{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "vhwe8wqe", "url": "https://nigandu.oliyonresearch.com/e/vhwe8wqe/", "kind": "word", "headword": "நடமாடும் வானொலி அமைப்புகள்", "romanization": "naṭamāṭum vāṉoli amaippukaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:01.187581+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "எந்த நாட்டின் தொலைபேசி அமைப்புக்கும் பயனுள்ள விரிவாக்கமாக மேட்ஸ் (MTS) எனப்படும் நடமாடும் தானியங்கித் தொலைபேசி அமைப்பு விளங்கும். வழக்கமான கம்பிகளால் இணைக்கப்பட்ட தொலைபேசிபோல ஒவ்வொரு நடமாடும் நிலையமும் ஒரு காரில் வானொலி தொலைபேசி இணைக்கப் பட்டு அதற்கு தனி எண் கொடுக்கப்படும். அதே நகரத்தில் உள்ள பிற இயங்கும் தொலைபேசிகளுடன் மட்டுமல்லாது மற்ற வழக்கமான தொலைபேசிகளுடன் உலகின் எந்தப் பகுதிக்கும் பேச முடியும்.", "needs_definition": false, "gloss_en": "mobile radio systems", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 946"}]}}