மண்ணுமங்கலம்

maṇṇumaṅkalam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அரசன் முடிபுனைந்த காலந் தொடங்கி யாண்டுதோறும் முடிபுனைந்து நன்னீராடுதலைக் கூறும் புறத்துறை
சிறந்த சீர்த்தி மண்ணுமங்கலமும் ( பொ. 91)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மண்ணுமங்கலம்)
2.
மாற்றரசனது மதிலையழித்த அரசன் மங்கலமாக நன்னீராடுதலைக் கூறும் புறத்துறை. மன்னெயிலழித்த மண்ணுமங்கலமும் ( பொ. 91)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மண்ணுமங்கலம்)
3.
பட்டவேந்தனான பகைவன் பெயரானே அவன்முடி புனைந்து வென்ற வேந்தன் நன்னீராடுதலைக் கூறும் புறத்துறை. குடுமிகொண்ட மண்ணுமங்கலமும் ( பொ. 68)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மண்ணுமங்கலம்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vecavgkd/

தமிழ்
“மண்ணுமங்கலம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/vecavgkd/
APA
Oliyon Research. (2026). மண்ணுமங்கலம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vecavgkd/
MLA
"மண்ணுமங்கலம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/vecavgkd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment