{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/vecavgkd/", "data": {"id": "vecavgkd", "url": "https://nigandu.oliyonresearch.com/e/vecavgkd/", "kind": "word", "headword": "மண்ணுமங்கலம்", "romanization": "maṇṇumaṅkalam", "pos": "noun", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-22T10:26:05.711306+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அரசன் முடிபுனைந்த காலந் தொடங்கி யாண்டுதோறும் முடிபுனைந்து நன்னீராடுதலைக் கூறும் புறத்துறை", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": ["சிறந்த சீர்த்தி மண்ணுமங்கலமும் ( பொ. 91)"], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "மண்ணுமங்கலம்"}, {"n": 2, "definition_ta": "மாற்றரசனது மதிலையழித்த அரசன் மங்கலமாக நன்னீராடுதலைக் கூறும் புறத்துறை. மன்னெயிலழித்த மண்ணுமங்கலமும் ( பொ. 91)", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "மண்ணுமங்கலம்"}, {"n": 3, "definition_ta": "பட்டவேந்தனான பகைவன் பெயரானே அவன்முடி புனைந்து வென்ற வேந்தன் நன்னீராடுதலைக் கூறும் புறத்துறை. குடுமிகொண்ட மண்ணுமங்கலமும் ( பொ. 68)", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "மண்ணுமங்கலம்"}]}}