முடிவுறு நேர்வரைவு

muṭivuṟu nērvaraivu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பாகியல் பண்புள்ள நீர்மம் ஒன்றில் கடினக் கோளம் ஒன்றை நழுவவிடும்பொழுது, முடுக்குள்ள அதன் விரைவு, நீர்மப்பாகியல் பண்பினால் தடுக்கப்பெற்று, மாறாப் பரும நேர் விரைவைப் பெறும். மாறா இப்பரும நேர்விரைவே முடிவுறு அல்லது முற்றுறு நேர்விரைவு ஆகும் — terminal velocity
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 433)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vdes495y/

தமிழ்
“முடிவுறு நேர்வரைவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vdes495y/
APA
Oliyon Research. (2026). முடிவுறு நேர்வரைவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vdes495y/
MLA
"முடிவுறு நேர்வரைவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vdes495y/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment