{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/vdes495y/", "data": {"id": "vdes495y", "url": "https://nigandu.oliyonresearch.com/e/vdes495y/", "kind": "word", "headword": "முடிவுறு நேர்வரைவு", "romanization": "muṭivuṟu nērvaraivu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:08.042289+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பாகியல் பண்புள்ள நீர்மம் ஒன்றில் கடினக் கோளம் ஒன்றை நழுவவிடும்பொழுது, முடுக்குள்ள அதன் விரைவு, நீர்மப்பாகியல் பண்பினால் தடுக்கப்பெற்று, மாறாப் பரும நேர் விரைவைப் பெறும். மாறா இப்பரும நேர்விரைவே முடிவுறு அல்லது முற்றுறு நேர்விரைவு ஆகும்", "needs_definition": false, "gloss_en": "terminal velocity", "period": "", "register": "technical", "domain": "இயற்பியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 433"}]}}