இயல்புக் கரைசல்
iyalpuk karaical
பொருள்கள் · Senses
1.
ஓர் அமிலத்தின் இயல்புக் கரைசல் 1000 க.செ.மீ கரைசலுக்கு ஒரு கிராம் ஹைட்ர ஜன் அயனிகள் அடங்கியிருக்கும். எடுத்துக்காட்டுகள் 1000 க. செ. மீ. யில் 36.5 கிராம் ஹைட்ரஜன் குளோரைடு (HCL) 1000 க.செ.மீ. யில் 49 கிராம் கந்தக அமிலம் (HSSO) உற்பத்தியர்கும்,ஹைட் ரஜன் அயனிகளின் எண்ணிக்கையினால் அணு எடையை வகுப்பதன் மூலம் இந்த மதிப்புக் கிடைக் கிறது. ஓர் உப்பு மூலத்தின் இயல்புக் கரைசலில் 1000 க.செ.மீ. யில் 17. கிராம் ஹைட்ராக்சில் அயனிகள் அடங்கியிருக்கும் எடுத்துக் காட்டு 1000 க.செ.மீ.யில் 40 கிராம்சோடியம் ஹைட்ராக்சைடு
— normal solution
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vcvswpn9/
தமிழ்“இயல்புக் கரைசல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vcvswpn9/APA
Oliyon Research. (2026). இயல்புக் கரைசல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vcvswpn9/MLA
"இயல்புக் கரைசல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vcvswpn9/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment